வினா விடை · பொதுத் தமிழ்
திருவள்ளுவமாலை என்னும் நூலைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை
சரியான விடை: (C) 53
விளக்கம்: திருக்குறளைப் புகழ்ந்து பாடப்பட்ட திருவள்ளுவமாலையில் 53 புலவர்கள் பாடிய 55 பாடல்கள் உள்ளன. அசரீரி, கலைமகள் பாடியதாகவும் பாடல்கள் இதில் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'பிரபந்தம்' என்பதன் பொருள்விடை: நன்கு கட்டப்பட்டது
- மரபு பிறழ்ந்த சொல்லைக் காணவும்:விடை: சிங்கக்குட்டி
- தம் கல்லறையில் 'இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என எழுத வேண்டும் என்று விரும்பியவர்விடை: ஜி.யு.போப்
- பதினைந்துக்குச் சரியான தமிழெண்ணைக் காணவும்:விடை: கரு
- இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ள நூல்விடை: திருக்குறள்
- அசலாம்பிகை அம்மையாரை 'இக்கால ஔவையார்' என்று அழைத்தவர்விடை: திரு.வி.க.
- 'வினையே ஆடவர்க்கு உயிரே' இடம்பெறும் நூல்விடை: குறுந்தொகை
- பெண்களின் பருவங்களைச் சரியாக வரிசைப்படுத்துக:விடை: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
