வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
அசோகர் கலிங்கப்போரில் வெற்றிபெற்ற ஆண்டு
சரியான விடை: (B) கி.மு. 261
விளக்கம்: அசோகர் கி.மு. 261-இல் கலிங்கப் போரில் வெற்றி பெற்றார்; போரின் பேரழிவு அவரை பௌத்தத்தைத் தழுவச் செய்தது. இப்போர் பற்றி 13-ஆம் பாறைக் கல்வெட்டு விவரிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அமித்ரகாதன்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: பிந்துசாரர்
- மூன்றாவது புத்த சமய மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர்விடை: மொக்கலிபுத்த திஸ்ஸர்
- ‘அர்த்த சாஸ்திரம்’ எந்த மொழியில் எழுதப்பட்டதுவிடை: வடமொழி
- ‘இரண்டாம் அசோகர்’ என்று அழைக்கப்பட்டவர்விடை: கனிஷ்கர்
- ‘திரிபீடகங்கள்’ எந்த மொழியில் எழுதப்பட்டன?விடை: பாலி
- கனிஷ்கரின் தலைநகரம்விடை: புருஷபுரம்
- மகாஜனபதங்களுள் வலிமையானவைவிடை: கோசலம், அவந்தி, வத்சம், மகதம்
- சுங்க வம்சத்தின் கடைசி அரசன்விடை: தேவபூதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
