வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘அர்த்த சாஸ்திரம்’ எந்த மொழியில் எழுதப்பட்டது
சரியான விடை: (C) வடமொழி
விளக்கம்: கௌடில்யர் (சாணக்கியர்) எழுதிய அர்த்தசாஸ்திரம் வடமொழியில் (சமஸ்கிருதம்) எழுதப்பட்ட அரசியல், ஆட்சிமுறை நூல். இது 1905-இல் மைசூரில் ஆர். சாமசாஸ்திரியால் கண்டெடுக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘திரிபீடகங்கள்’ எந்த மொழியில் எழுதப்பட்டன?விடை: பாலி
- ‘அமித்ரகாதன்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: பிந்துசாரர்
- மகாஜனபதங்களுள் வலிமையானவைவிடை: கோசலம், அவந்தி, வத்சம், மகதம்
- அசோகர் கலிங்கப்போரில் வெற்றிபெற்ற ஆண்டுவிடை: கி.மு. 261
- பாடலிபுத்திரக் கோட்டையை அமைத்தவர்விடை: அஜாதசத்ரு
- மூன்றாவது புத்த சமய மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர்விடை: மொக்கலிபுத்த திஸ்ஸர்
- அவந்தி அரசின் தலைநகரம்விடை: உஜ்ஜயினி
- ‘இரண்டாம் அசோகர்’ என்று அழைக்கப்பட்டவர்விடை: கனிஷ்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
