வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘இரண்டாம் அசோகர்’ என்று அழைக்கப்பட்டவர்
சரியான விடை: (A) கனிஷ்கர்
விளக்கம்: பௌத்த சமயத்தைப் பரப்புவதில் அசோகரைப் போலவே பாடுபட்டதால் குஷாண மன்னர் கனிஷ்கர் 'இரண்டாம் அசோகர்' என அழைக்கப்படுகிறார். அவர் கி.பி. 78-இல் சக சகாப்தத்தைத் தொடங்கினார் எனக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மூன்றாவது புத்த சமய மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர்விடை: மொக்கலிபுத்த திஸ்ஸர்
- கனிஷ்கரின் தலைநகரம்விடை: புருஷபுரம்
- அசோகர் கலிங்கப்போரில் வெற்றிபெற்ற ஆண்டுவிடை: கி.மு. 261
- சுங்க வம்சத்தின் கடைசி அரசன்விடை: தேவபூதி
- ‘அமித்ரகாதன்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: பிந்துசாரர்
- சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு: I. கனிஷ்கர் காலத்தில் மகாயான புத்த சமயம் சிறப்புப் பெற்றது. II. கனிஷ்கர் சமய சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தார். III. கனிஷ்கரின் நாணயங்களில் புத்தர்,...விடை: I, II, III சரி
- ‘அர்த்த சாஸ்திரம்’ எந்த மொழியில் எழுதப்பட்டதுவிடை: வடமொழி
- நான்காவது புத்த சமய மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர்விடை: வசுமித்திரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
