வினா விடை · பொதுத் தமிழ்
மதுரை நகரின் சிறப்பை 782 அடிகளில் பாடும் பத்துப்பாட்டு நூல் எது?
சரியான விடை: (A) மதுரைக்காஞ்சி
விளக்கம்: மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சி 782 அடிகளில் மதுரை நகரின் சிறப்பைப் பாடுகிறது; பத்துப்பாட்டில் மிக நீண்ட நூல் இதுவே. இது பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘குயில்’ இதழை நடத்தியவர்விடை: பாரதிதாசன்
- கல்கியின் முதல் வரலாற்று நாவல் எது?விடை: பார்த்திபன் கனவு
- ‘சின்னசங்கரன் கதை’ எழுதியவர்விடை: பாரதியார்
- ‘பாண்டிய கவாடம்’ என்பது எதைக் குறிக்கும்?விடை: முத்து
- ‘எல்லோரும் வந்தனர்’ – இதில் வரும் ‘உம்’ எவ்வகையைச் சார்ந்தது?விடை: முற்றும்மை
- H.A. கிருஷ்ணப்பிள்ளையின் பிறந்த ஊர்விடை: கரையிருப்பு
- ‘ஔவை இல்லம்’ தொடங்கியவர் யார்?விடை: முத்துலட்சுமி ரெட்டி
- உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?விடை: 7
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
