வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சிவபெருமானுக்கு உரித்தான குணங்கள் / Lord Shiva is attributed with
சரியான விடை: (D) 8 குணங்கள் / 8 Qualities
விளக்கம்: சிவபெருமான் எட்டுக் குணங்களை உடையவர் என்பதால் ‘எண்குணத்தான்’ எனப்படுகிறார். திருக்குறள் கடவுள் வாழ்த்தில் ‘எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ என்று இது குறிப்பிடப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சக்திக்கு உகந்த திருநாள் / Name the festival dear to Goddess Shaktiவிடை: ஆடிபூரம் / Adipuram
- திருவாய்மொழியை இயற்றியவர் / The book ‘Thiruvaimozhi’ was written byவிடை: நம்மாழ்வார் / Nammalvar
- இறப்பு, மறுவாழ்வு, பாவம், எமலோகம் ஆகியவற்றை விவரிக்கும் புராணம் எது? / Name the Purana which discusses death, afterlife, sin and the city of Yamaவிடை: கருட புராணம் / Garuda Purana
- ‘அமலனாதிபிரான்’ என்ற பாசுரத்தை இயற்றியவர் / The pasuram ‘Amalanadhipiran’ was written byவிடை: திருப்பாணாழ்வார் / Thiruppanalvar
- ஔவையாரைக் கயிலையில் சிவபெருமானிடம் சேர்த்ததாகக் கூறப்படும் கடவுள் / According to tradition, the god who helped Avvaiyar reach Lord Shiva at Kailash isவிடை: விநாயகர் / Vinayagar
- தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் யார்? / Who compiled the ‘Thevaram’?விடை: நம்பியாண்டார் நம்பி / Nambiyandar Nambi
- இராமானுஜர் மூன்று பொருள்களை இறுதியானவை மற்றும் உண்மையானவை என ஏற்கிறார்; அவை / Ramanuja recognises three things as ultimate and real. They areவிடை: பொருள், ஆன்மா, கடவுள் / Matter, Soul, God
- முருகனைக் கடவுளாகக் கொண்ட சமயம் எது? / Which religious sect accepts Lord Muruga as the supreme God?விடை: கௌமாரம் / Kaumaram
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
