வினா விடை · பொதுத் தமிழ்
‘அவியுணவு’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க
சரியான விடை: (A) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
விளக்கம்: அவியுணவு என்பது அவி ஆகிய உணவு என விரியும்; சிறப்புப் பெயரும் பொதுப் பெயரும் சேர்ந்து வருவதால் இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அவி என்பது வேள்வியில் தேவர்க்கு அளிக்கப்படும் உணவைக் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சோணாடு’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: மரூஉ
- ‘தொழாஅள்’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: இசைநிறையளபெடை
- வழூஉச் சொல் நீங்கிய சொல்லைத் தேர்கவிடை: கத்தரிக்காய்
- “ஆட்டனத்தி” என்பதுவிடை: ஒரு மன்னனின் பெயர்
- பொருந்தாத சொல்லைக் கண்டறிகவிடை: நத்தை
- ‘தேசபக்தன்’ என்ற இதழை நடத்தியவர்விடை: திரு.வி.க
- பொருந்தாத சொல்லைக் கண்டறிகவிடை: விகடகவி
- சங்க இலக்கியத்துள் இடம்பெற்ற இலங்கை புலவர்விடை: ஈழத்துப் பூதன்தேவனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
