வினா விடை · பொதுத் தமிழ்
‘சோணாடு’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க
சரியான விடை: (A) மரூஉ
விளக்கம்: சோழநாடு என்பது பேச்சு வழக்கில் சிதைந்து சோணாடு என வழங்குவது மரூஉ ஆகும். இதுபோலவே தஞ்சாவூர் தஞ்சை எனவும், மலையமான் நாடு மலாடு எனவும் மருவி வழங்குகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வழூஉச் சொல் நீங்கிய சொல்லைத் தேர்கவிடை: கத்தரிக்காய்
- ‘அவியுணவு’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- பொருந்தாத சொல்லைக் கண்டறிகவிடை: நத்தை
- ‘தொழாஅள்’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: இசைநிறையளபெடை
- பொருந்தாத சொல்லைக் கண்டறிகவிடை: விகடகவி
- “ஆட்டனத்தி” என்பதுவிடை: ஒரு மன்னனின் பெயர்
- மரபுப் பிழை இல்லாத சொல்லைத் தேர்கவிடை: தினைத்தாள்
- ‘தேசபக்தன்’ என்ற இதழை நடத்தியவர்விடை: திரு.வி.க
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
