வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாத சொல்லைக் கண்டறிக
சரியான விடை: (C) நத்தை
விளக்கம்: தத்தை, கிள்ளை, சுகம் ஆகிய மூன்றும் கிளியைக் குறிக்கும் சொற்கள். நத்தை என்பது ஓடுடைய ஓர் உயிரினம் என்பதால் அது பொருந்தாத சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாத சொல்லைக் கண்டறிகவிடை: விகடகவி
- வழூஉச் சொல் நீங்கிய சொல்லைத் தேர்கவிடை: கத்தரிக்காய்
- மரபுப் பிழை இல்லாத சொல்லைத் தேர்கவிடை: தினைத்தாள்
- ‘சோணாடு’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: மரூஉ
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: வளை – வழைவிடை: சங்கு – சுரபுன்னை மரம்
- ‘அவியுணவு’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்க: வேளம் – வேலம்விடை: சிறைச்சாலை – மர வகை
- ‘தொழாஅள்’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: இசைநிறையளபெடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
