Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

"உண்டால் அம்ம இவ்வுலகம்" என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் யார்?

சரியான விடை: (B) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
விளக்கம்: உண்டால் அம்ம இவ்வுலகம் என்று தொடங்கும் புறநானூற்றின் 182 ஆம் பாடலைப் பாடியவர் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. பிறருக்காக வாழும் பெரியோர் இருப்பதால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பது இதன் கருத்து.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மூலிகைப் பெயர்களில் 'குமரி' என்ற சொல் குறிப்பதுவிடை: கற்றாழை
  2. சங்க இலக்கியங்களில் அதிகமான பாடல்களைப் பாடிய புலவர்விடை: கபிலர்
  3. திருவள்ளுவர் நாளாகத் தமிழக அரசு அறிவித்துக் கொண்டாடி வரும் நாள்விடை: தைத்திங்கள் இரண்டாம் நாள்
  4. பிழையற்ற தொடரைக் காண்கவிடை: நேற்று அடைமழை பெய்தது
  5. அயோத்திதாசர் பிறந்த இடம்விடை: சென்னை ஆயிரம் விளக்கு
  6. 'பாடாண்திணை' என்பதைச் சரியாகப் பிரித்து எழுதுகவிடை: பாடு + ஆண் + திணை
  7. குமரகுருபரர் எந்த ஊரில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் மீது 'முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்' இயற்றினார்?விடை: புள்ளிருக்குவேளூர்
  8. "போர்க்குறிக் காயமே புகழின் காயம்" என்று கூறியவர்விடை: மனோன்மணீயம் சுந்தரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions