வினா விடை · பொதுத் தமிழ்
சங்க இலக்கியங்களில் அதிகமான பாடல்களைப் பாடிய புலவர்
சரியான விடை: (C) கபிலர்
விளக்கம்: சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்களை (235) பாடிய புலவர் கபிலர். இவர் குறிஞ்சித் திணைப் பாடல்களில் சிறந்தவர் என்பதால் குறிஞ்சிக்குக் கபிலர் எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "உண்டால் அம்ம இவ்வுலகம்" என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் யார்?விடை: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
- பிழையற்ற தொடரைக் காண்கவிடை: நேற்று அடைமழை பெய்தது
- மூலிகைப் பெயர்களில் 'குமரி' என்ற சொல் குறிப்பதுவிடை: கற்றாழை
- 'பாடாண்திணை' என்பதைச் சரியாகப் பிரித்து எழுதுகவிடை: பாடு + ஆண் + திணை
- திருவள்ளுவர் நாளாகத் தமிழக அரசு அறிவித்துக் கொண்டாடி வரும் நாள்விடை: தைத்திங்கள் இரண்டாம் நாள்
- "போர்க்குறிக் காயமே புகழின் காயம்" என்று கூறியவர்விடை: மனோன்மணீயம் சுந்தரனார்
- அயோத்திதாசர் பிறந்த இடம்விடை: சென்னை ஆயிரம் விளக்கு
- புதுமைப்பித்தனால் "சிறுகதையின் திருமூலர்" என்று பாராட்டப்பட்டவர்விடை: மௌனி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
