Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'Balanced Diet' என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

சரியான விடை: (A) சமச்சீர் உணவு
விளக்கம்: 'Balanced Diet' என்பதன் கலைச்சொல் 'சமச்சீர் உணவு'. உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் சரியான அளவில் உள்ள உணவு இதுவாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. "தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்" – இது எவ்வகை வாக்கியம்?விடை: பிறவினை
  2. அகரவரிசைப்படுத்தப்பட்ட சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: காற்று, கிளி, கீற்று, குட்டு, கூடை
  3. வழூஉச்சொல் நீக்கித் திருத்தம் பெற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: கயிறு
  4. "பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு" என்பதில் 'அரம்பையர்' என்பதன் பொருள் யாது?விடை: தேவமகளிர்
  5. ஜப்பான், ஜாவா முதலிய நாடுகளில் பொங்கலைப் போன்ற எவ்விழா கொண்டாடப்படுகிறது?விடை: அறுவடைத் திருவிழா
  6. இலக்கணக் குறிப்புத் தருக: 'துய்ப்பேன்'விடை: தன்மை ஒருமை வினைமுற்று
  7. "நாரதர் வருகிறார்" என்பது எவ்வகை ஆகுபெயர்?விடை: உவமையாகுபெயர்
  8. "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று<br />நீரினும் ஆரளவின்றே" என்று பாடியவர் யார்?விடை: தேவகுலத்தார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions