வினா விடை · பொதுத் தமிழ்
ஜப்பான், ஜாவா முதலிய நாடுகளில் பொங்கலைப் போன்ற எவ்விழா கொண்டாடப்படுகிறது?
சரியான விடை: (C) அறுவடைத் திருவிழா
விளக்கம்: பொங்கல் தமிழர்களின் அறுவடைத் திருநாள்; ஜப்பான், ஜாவா போன்ற நாடுகளிலும் இதுபோன்ற அறுவடைத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்தியாவின் பிற பகுதிகளில் இது மகர சங்கராந்தி என வழங்குகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "நாரதர் வருகிறார்" என்பது எவ்வகை ஆகுபெயர்?விடை: உவமையாகுபெயர்
- வழூஉச்சொல் நீக்கித் திருத்தம் பெற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: கயிறு
- "வாழ்க்கை இன்ப துன்பம் கலந்தது என்பது அனைவரும் அறிந்தது" – இது எவ்வகை வாக்கியம்?விடை: கலவை வாக்கியம்
- "தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்" – இது எவ்வகை வாக்கியம்?விடை: பிறவினை
- செய்யுளில் இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையைக் கூறிப் பின்னர் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது எந்த அணி?விடை: வேற்றுமை அணி
- 'Balanced Diet' என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: சமச்சீர் உணவு
- பொருத்துக:
A. ஏ – 1. துன்பப்படு
B. வீ – 2. சோலை
C. கா – 3. மலர்
D. நொ – 4. அம்பு
(A B C D)விடை: 4 3 2 1
- அகரவரிசைப்படுத்தப்பட்ட சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: காற்று, கிளி, கீற்று, குட்டு, கூடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups