வினா விடை · பொதுத் தமிழ்
"தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்" – இது எவ்வகை வாக்கியம்?
சரியான விடை: (A) பிறவினை
விளக்கம்: தாய் தானே செய்யாமல் குழந்தையைக் கற்கச் செய்வதால் 'கற்பித்தாள்' பிறவினை. 'கற்றாள்' என்பது தன்வினை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வழூஉச்சொல் நீக்கித் திருத்தம் பெற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: கயிறு
- 'Balanced Diet' என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: சமச்சீர் உணவு
- ஜப்பான், ஜாவா முதலிய நாடுகளில் பொங்கலைப் போன்ற எவ்விழா கொண்டாடப்படுகிறது?விடை: அறுவடைத் திருவிழா
- அகரவரிசைப்படுத்தப்பட்ட சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: காற்று, கிளி, கீற்று, குட்டு, கூடை
- "நாரதர் வருகிறார்" என்பது எவ்வகை ஆகுபெயர்?விடை: உவமையாகுபெயர்
- "பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு" என்பதில் 'அரம்பையர்' என்பதன் பொருள் யாது?விடை: தேவமகளிர்
- "வாழ்க்கை இன்ப துன்பம் கலந்தது என்பது அனைவரும் அறிந்தது" – இது எவ்வகை வாக்கியம்?விடை: கலவை வாக்கியம்
- இலக்கணக் குறிப்புத் தருக: 'துய்ப்பேன்'விடை: தன்மை ஒருமை வினைமுற்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
