Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

C₆₀ என்பது

சரியான விடை: (B) ஃபுல்லரீன்
விளக்கம்: C₆₀ என்பது 60 கார்பன் அணுக்கள் கால்பந்து வடிவில் இணைந்த ஃபுல்லரீன் (பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன்) ஆகும். வைரம், கிராஃபைட் போல இதுவும் கார்பனின் ஒரு புறவேற்றுமை வடிவம் (allotrope).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு பொருளின் நிறையை ஆற்றலாக மாற்றும் சமன்பாட்டைக் கண்டுபிடித்தவர்விடை: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
  2. C₂H₆O என்ற மூலக்கூறு வாய்பாட்டுக்கு எத்தனை ‘ஐசோமர்கள்’ உள்ளன?விடை: 2
  3. ‘ஈத்தீன்’ நிக்கல் அல்லது பலேடியம் வினையூக்கியின் முன்னிலையில் ‘ஹைட்ரஜனேற்றம்’ அடைந்து தருவதுவிடை: ஈத்தேன்
  4. ‘ஒலிஃபீன்கள்’ என்று அழைக்கப்படுபவைவிடை: அல்கீன்
  5. ‘அணு’ என்பதன் ஆங்கிலச் சொல் ‘ஆட்டம்’ (Atom). இது ‘அட்டாமோஸ்’ (atomos) என்ற .................. மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.விடை: கிரேக்கம்
  6. ‘எரிசாராயம்’ எனப்படுவதுவிடை: 95.5% எத்தனால், 4.5% நீர்
  7. 10 கிராம் சாதாரண உப்பை 40 கிராம் நீரில் கரைக்கும்போது உருவாகும் கரைசலின் நிறை சதவீதம்விடை: 20%
  8. ஓசோன் அடுக்கை பாதித்து தோல் புற்று நோய்க்கு காரணமான வாயுவிடை: CFC
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions