வினா விடை · அறிவியல்
ஒரு பொருளின் நிறையை ஆற்றலாக மாற்றும் சமன்பாட்டைக் கண்டுபிடித்தவர்
சரியான விடை: (C) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
விளக்கம்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1905இல் நிறை-ஆற்றல் சமன்பாடு E = mc² ஐ வெளியிட்டார். இதில் c என்பது ஒளியின் வேகம்; அணுக்கரு ஆற்றலுக்கு இச்சமன்பாடே அடிப்படை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஈத்தீன்’ நிக்கல் அல்லது பலேடியம் வினையூக்கியின் முன்னிலையில் ‘ஹைட்ரஜனேற்றம்’ அடைந்து தருவதுவிடை: ஈத்தேன்
- C₆₀ என்பதுவிடை: ஃபுல்லரீன்
- ‘அணு’ என்பதன் ஆங்கிலச் சொல் ‘ஆட்டம்’ (Atom). இது ‘அட்டாமோஸ்’ (atomos) என்ற .................. மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.விடை: கிரேக்கம்
- C₂H₆O என்ற மூலக்கூறு வாய்பாட்டுக்கு எத்தனை ‘ஐசோமர்கள்’ உள்ளன?விடை: 2
- 10 கிராம் சாதாரண உப்பை 40 கிராம் நீரில் கரைக்கும்போது உருவாகும் கரைசலின் நிறை சதவீதம்விடை: 20%
- ‘ஒலிஃபீன்கள்’ என்று அழைக்கப்படுபவைவிடை: அல்கீன்
- அவோகாட்ரோ எண்ணின் மதிப்புவிடை: 6.023 × 10²³
- ‘எரிசாராயம்’ எனப்படுவதுவிடை: 95.5% எத்தனால், 4.5% நீர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
