வினா விடை · அறிவியல்
10 கிராம் சாதாரண உப்பை 40 கிராம் நீரில் கரைக்கும்போது உருவாகும் கரைசலின் நிறை சதவீதம்
சரியான விடை: (B) 20%
விளக்கம்: நிறை சதவீதம் = கரைபொருளின் நிறை ÷ கரைசலின் நிறை × 100 = 10 ÷ (10 + 40) × 100 = 20%. கரைசலின் நிறை என்பது கரைபொருள், கரைப்பான் இரண்டின் நிறைகளின் கூடுதல் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அவோகாட்ரோ எண்ணின் மதிப்புவிடை: 6.023 × 10²³
- ‘அணு’ என்பதன் ஆங்கிலச் சொல் ‘ஆட்டம்’ (Atom). இது ‘அட்டாமோஸ்’ (atomos) என்ற .................. மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.விடை: கிரேக்கம்
- கார்பனின் இணைதிறன்விடை: 4
- ‘ஈத்தீன்’ நிக்கல் அல்லது பலேடியம் வினையூக்கியின் முன்னிலையில் ‘ஹைட்ரஜனேற்றம்’ அடைந்து தருவதுவிடை: ஈத்தேன்
- கார் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் அமிலம்விடை: கந்தக அமிலம்
- ஒரு பொருளின் நிறையை ஆற்றலாக மாற்றும் சமன்பாட்டைக் கண்டுபிடித்தவர்விடை: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- வலிமை குறைந்த அமிலம்விடை: CH₃COOH
- C₆₀ என்பதுவிடை: ஃபுல்லரீன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
