வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் எது ROM நினைவகம்? / Which of the following is ROM memory?
சரியான விடை: (D) இவை அனைத்தும் / All of these
விளக்கம்: PROM, EPROM, EEPROM மூன்றும் படிக்க மட்டும் நினைவகத்தின் (ROM) வகைகள். EPROM புற ஊதாக் கதிர்களாலும் EEPROM மின்சாரத்தாலும் அழித்து மீண்டும் எழுதப்படக்கூடியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கணினியில் ஜாவா என்பது / What is Java in computers?விடை: நிரலாக்க மொழி / Programming language
- CD-ROM (குறுவட்டு) என்பது / CD-ROM is aவிடை: சேமிப்புச் சாதனம் / Storage medium
- வன்தட்டு (Hard disk) இவ்வாறும் அழைக்கப்படுகிறது / Hard disks are also calledவிடை: வின்செஸ்டர் தட்டு / Winchester disk
- கீழ்க்கண்டவற்றுள் எது வன்பொருளுக்கும் பயனருக்கும் இடையே இடைமுகமாகச் செயல்படுகிறது? / Which one of the following forms the interface between the hardware and the user?விடை: இயக்க அமைப்பு / Operating System
- ஒரு நிபிள் என்பது எதற்குச் சமம்? / One nibble is equal toவிடை: 4 பிட்டுகள் / 4 bits
- கணினி வலையமைப்பு இணைப்பு முறைகளில் பொருந்தாததைக் கண்டுபிடி / In computer networks, find the odd one outவிடை: சன் டோபாலஜி /Sun topology
- டிஜிட்டல் சமிக்ஞைகளை அனலாக் சமிக்ஞைகளாகவும், அனலாக் சமிக்ஞைகளை டிஜிட்டல் சமிக்ஞைகளாகவும் மாற்றும் கருவி எது? / Which device converts digital signals to analog and analog signals to...விடை: மோடம் / Modem
- MALIBNET எதற்கு எடுத்துக்காட்டு? / MALIBNET is an example ofவிடை: பெருநகர வலையமைப்பு / MAN
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
