வினா விடை · பொது ஆங்கிலம்
Choose the correct verb: The United States ________ a big navy.
சரியான விடை: (B) has
விளக்கம்: The United States என்பது ஒரே நாட்டைக் குறிப்பதால் ஒருமை வினை (singular verb) ‘has’ பயன்படுகிறது. பெயர்கள் பன்மை வடிவில் இருந்தாலும் ஒரே அமைப்பைக் குறித்தால் ஒருமை வினையே வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "Not failure but low aim is crime", says Browning. What, according to Browning, is a crime?விடை: Not aiming high
- Choose the noun form of the verb ‘sing’.விடை: song
- Match the sentences with their patterns and select the correct code:
(a) The teacher teaches a lesson – 1. SVOA
(b) The sun shines brightly – 2. SVC
(c) He broke his...விடை: 3 4 1 2
- Find out the part containing an error: Mumps (A) / are (B) / a serious illness (C) / that affects people (D).விடை: are
- Choose the option which contains the correct sequence of words to be filled.
“Ranjith .................... and ............... his leg when he .................. from a bus.”விடை: slipped, injured, was alighting
- Choose the option which contains the correct sequence of words to fill in the blanks: Veena ________ by the time we ________.விடை: had left, arrived
- Choose the correct passive form of the sentence given below:
"We should help the poor."விடை: The poor should be helped
- Read the following lines and answer the question:
“I wanted to be Shakespeare
But was poor at writing plays
I wanted to be Jane Austen
But didn’t know to spin s...விடை: a novelist
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups