Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

நெல்வயல்களில் உயிர் உரமாகப் பயன்படும் டெரிடோஃபைட் தாவரம் / The pteridophyte used as a biofertilizer in rice fields is

சரியான விடை: (D) அசோலா /Azolla
விளக்கம்: அசோலா என்பது நீரில் மிதக்கும் டெரிடோஃபைட் பெரணி; இதன் இலைகளில் வாழும் அனபீனா என்ற நீலப்பசும்பாசி வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துகிறது. எனவே நெல்வயல்களில் இது உயிர் உரமாகப் பயன்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் கதிரியக்கத் தன்மை உடைய வாயுத் தனிமம் எது? / Which of the following is a radioactive gaseous element?விடை: ரேடான் / Radon
  2. தனிம வரிசை அட்டவணையில் அரிய மண் உலோகங்கள் என அழைக்கப்படுவது / Which group of metals is also known as Rare Earth Metals?விடை: லாந்தனைடுகள் / Lanthanides
  3. பெனிசிலியத்தின் பொதுப் பெயர் / Common name for Penicillium isவிடை: நீல மோல்டு /Blue Mould
  4. ஒளி உமிழ் இருமுனையம் (LED) தயாரிக்கப் பயன்படும் தனிமம் / Which one of the following elements is used in Light Emitting Diodes (LED)?விடை: காலியம் / Gallium
  5. மனிதப் பெருங்குடலில் காணப்படும் பாக்டீரியத்தின் பெயர்விடை: ஈ. கோலை
  6. கீழ்க்கண்டவற்றுள் அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்ட தனிமம் / Among the following, the element with the highest ionization energy isவிடை: நைட்ரஜன் /Nitrogen
  7. டால்பின்கள் எந்த வகையைச் சேர்ந்தவை?விடை: பாலூட்டிகள்
  8. புரதம் என்பது எத்தன்மை கொண்டது? / Protein is a substance which isவிடை: ஈரியல்புத் தன்மை கொண்டது / Amphoteric
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions