வினா விடை · அறிவியல்
டார்வின் எழுதிய நூல்
சரியான விடை: (C) உயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species)
விளக்கம்: சார்லஸ் டார்வின் 1859-ல் 'உயிரினங்களின் தோற்றம்' (On the Origin of Species) நூலை வெளியிட்டு இயற்கைத் தேர்வுக் கொள்கையை விளக்கினார். 'ஃபிலாசஃபி ஜூவாலஜிக்' லாமார்க்கின் நூல்; 'சிஸ்டமா நேச்சுரே' லின்னேயசின் நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உடலிலிருந்து நீர் வெளியேறும்போது (வியர்வை மூலம்) உடல் அதிகம் இழக்கும் பொருள்விடை: சோடியம் குளோரைடு
- 'பாஸ்ச்சரைசேஷன்' என்பதுவிடை: பாலைக் குறிப்பிட்ட வெப்பநிலைக்குச் சூடாக்கி உடனே குளிர்வித்தல்
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: அமினோ அமிலங்கள் – புரதங்கள்
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: Y2K பிரச்சனை – கணிப்பொறிகள்
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: ரெட்டினால் - வைட்டமின் A
- இந்திய அரசு விண்வெளி ஆணையத்தையும் (Space Commission) விண்வெளித் துறையையும் அமைத்த ஆண்டுவிடை: 1972
- கூற்று (A): ஓர் இரும்புத்துண்டு பாதரசத்தில் மிதக்கும்; நீரில் மூழ்கும்.
காரணம் (R): இரும்பின் அடர்த்தி நீர், பாதரசம் இரண்டையும் விடக் குறைவு.
சரியான விடையைத் தேர்ந்தெடு:விடை: (A) சரி, ஆனால் (R) தவறு
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
பட்டியல் I
அ) சம வெப்பநிலை நிகழ்வு
ஆ) வெப்ப மாற்றீடற்ற நிகழ்வு
இ) ஐசோபேரிக் நிகழ்வு
ஈ) ஐசோகோரிக் நிகழ்வு
பட்ட...விடை: 2 3 4 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups