Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கூற்று (A): ஓர் இரும்புத்துண்டு பாதரசத்தில் மிதக்கும்; நீரில் மூழ்கும்.<br />காரணம் (R): இரும்பின் அடர்த்தி நீர், பாதரசம் இரண்டையும் விடக் குறைவு.<br />சரியான விடையைத் தேர்ந்தெடு:

சரியான விடை: (C) (A) சரி, ஆனால் (R) தவறு
விளக்கம்: இரும்பின் அடர்த்தி (சுமார் 7.9 g/cm3) நீரை (1 g/cm3) விட அதிகம், பாதரசத்தை (13.6 g/cm3) விடக் குறைவு; எனவே அது நீரில் மூழ்கி பாதரசத்தில் மிதக்கிறது. ஆகவே கூற்று சரி, காரணம் தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எக்ஸோபயாலஜி (Exobiology) என்பது ............. பற்றிய கல்வியாகும்.விடை: விண்வெளியில் உள்ள வேறுகிரகங்களில் உள்ள உயிரினங்கள்
  2. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: ரெட்டினால் - வைட்டமின் A
  3. கீழ்வருபவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?விடை: ஒளிச்சேர்க்கை – ஸ்டார்ச் உருவாக்கம்
  4. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: அமினோ அமிலங்கள் – புரதங்கள்
  5. வேறுபட்ட சிற்றினங்களின் புரோட்டோபிளாஸ்டுகளை இணைவுறச் செய்ய உதவும் இணைவுக் காரணிவிடை: பாலி எத்திலீன் கிளைக்கால்
  6. உடலிலிருந்து நீர் வெளியேறும்போது (வியர்வை மூலம்) உடல் அதிகம் இழக்கும் பொருள்விடை: சோடியம் குளோரைடு
  7. ஆப்பிரிக்க உறக்க நோயை உண்டாக்கும் உயிரிவிடை: டிரிப்பனோசோமா காம்பியன்ஸ்
  8. டார்வின் எழுதிய நூல்விடை: உயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions