வினா விடை · அறிவியல்
உடலிலிருந்து நீர் வெளியேறும்போது (வியர்வை மூலம்) உடல் அதிகம் இழக்கும் பொருள்
சரியான விடை: (B) சோடியம் குளோரைடு
விளக்கம்: வியர்வை, வயிற்றுப்போக்கு மூலம் நீர் வெளியேறும்போது உடல் முக்கியமாக சோடியம் குளோரைடை இழக்கிறது. இதனால்தான் நீரிழப்புக்கு உப்பு-சர்க்கரை கலந்த வாய்வழி நீரேற்றக் கரைசல் (ORS) வழங்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: அமினோ அமிலங்கள் – புரதங்கள்
- டார்வின் எழுதிய நூல்விடை: உயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species)
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: ரெட்டினால் - வைட்டமின் A
- 'பாஸ்ச்சரைசேஷன்' என்பதுவிடை: பாலைக் குறிப்பிட்ட வெப்பநிலைக்குச் சூடாக்கி உடனே குளிர்வித்தல்
- கூற்று (A): ஓர் இரும்புத்துண்டு பாதரசத்தில் மிதக்கும்; நீரில் மூழ்கும்.<br />காரணம் (R): இரும்பின் அடர்த்தி நீர், பாதரசம் இரண்டையும் விடக் குறைவு.<br />சரியான விடையைத் தேர்ந்தெடு:விடை: (A) சரி, ஆனால் (R) தவறு
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: Y2K பிரச்சனை – கணிப்பொறிகள்
- எக்ஸோபயாலஜி (Exobiology) என்பது ............. பற்றிய கல்வியாகும்.விடை: விண்வெளியில் உள்ள வேறுகிரகங்களில் உள்ள உயிரினங்கள்
- இந்திய அரசு விண்வெளி ஆணையத்தையும் (Space Commission) விண்வெளித் துறையையும் அமைத்த ஆண்டுவிடை: 1972
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
