Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

டச்சுக்காரர்கள் தமிழ்நாட்டில் முதன்முதலில் (1610) தங்கள் வாணிபத் தலைமையிடமாகக் கொண்ட இடம் எது? / Which place in Tamil Nadu did the Dutch first make (1610) the headquarters of their trade?

சரியான விடை: (C) பழவேற்காடு / Pulicat
விளக்கம்: டச்சுக்காரர்கள் 1610இல் பழவேற்காட்டில் (புலிகாட்) கோட்டை கட்டி அதைச் சோழமண்டலக் கடற்கரையில் தங்கள் தலைமையிடமாகக் கொண்டனர். 1690இல் தலைமையிடம் நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலைக் கட்டியவர் யார்?விடை: இரண்டாம் இராசராச சோழன்
  2. 1772இல் இங்கிலாந்து பொதுமக்கள் அவையின் தேர்வுக்குழு மற்றும் இரகசியக்குழு அளித்த அறிக்கைகள் எந்தச் சட்டத்திற்கு வழிவகுத்தன? / Findings of the Secret Committee and the Select Committ...விடை: ஒழுங்குமுறைச் சட்டம் / Regulating Act
  3. ஆங்கிலேயர்கள் கூர்க்கர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கை / Which treaty was signed between the British and the Gurkhas?விடை: சுகௌலி உடன்படிக்கை / Treaty of Sagauli
  4. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: வெல்லெஸ்லி – துணைப்படைத் திட்டம் / Wellesley – Subsidiary Alliance
  5. துணைப்படைத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் / Who introduced the system of Subsidiary Alliance?விடை: வெல்லெஸ்லி பிரபு / Lord Wellesley
  6. பிளாசிப் போருக்குப் பிறகு சிராஜ்-உத்-தௌலா யாருடைய ஆணைப்படி கொல்லப்பட்டார்? / On whose orders was Siraj-ud-Daulah put to death after the Battle of Plassey?விடை: மீர் ஜாபரின் மகன் மீரான் / Miran, son of Mir Jafar
  7. கி.பி. 1793-இல் ‘காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பை’த் தொகுத்து வெளியிட்டவர் / Who compiled the ‘Cornwallis Code’ in 1793?விடை: சர் ஜார்ஜ் பார்லோ / Sir George Barlow
  8. பிண்டாரிகளை ஒடுக்கிய கவர்னர் ஜெனரல் யார்? / The Governor-General who suppressed the Pindaris wasவிடை: ஹேஸ்டிங்ஸ் பிரபு / Lord Hastings
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions