Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலைக் கட்டியவர் யார்?

சரியான விடை: (B) இரண்டாம் இராசராச சோழன்
விளக்கம்: தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலை இரண்டாம் இராசராச சோழன் (12ஆம் நூற்றாண்டு) கட்டினார். இது தஞ்சை பெருவுடையார், கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களுடன் யுனெஸ்கோவின் 'வாழும் சோழர் பெருங்கோயில்கள்' (Great Living Chola Temples) உலகப் பாரம்பரியச் சின்னமாக உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆங்கிலேயர்கள் கூர்க்கர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கை / Which treaty was signed between the British and the Gurkhas?விடை: சுகௌலி உடன்படிக்கை / Treaty of Sagauli
  2. டச்சுக்காரர்கள் தமிழ்நாட்டில் முதன்முதலில் (1610) தங்கள் வாணிபத் தலைமையிடமாகக் கொண்ட இடம் எது? / Which place in Tamil Nadu did the Dutch first make (1610) the headquarters of their...விடை: பழவேற்காடு / Pulicat
  3. துணைப்படைத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் / Who introduced the system of Subsidiary Alliance?விடை: வெல்லெஸ்லி பிரபு / Lord Wellesley
  4. 1772இல் இங்கிலாந்து பொதுமக்கள் அவையின் தேர்வுக்குழு மற்றும் இரகசியக்குழு அளித்த அறிக்கைகள் எந்தச் சட்டத்திற்கு வழிவகுத்தன? / Findings of the Secret Committee and the Select Committ...விடை: ஒழுங்குமுறைச் சட்டம் / Regulating Act
  5. கி.பி. 1793-இல் ‘காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பை’த் தொகுத்து வெளியிட்டவர் / Who compiled the ‘Cornwallis Code’ in 1793?விடை: சர் ஜார்ஜ் பார்லோ / Sir George Barlow
  6. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: வெல்லெஸ்லி – துணைப்படைத் திட்டம் / Wellesley – Subsidiary Alliance
  7. வங்காளத்தில் நிலையான நிலவரித் திட்டத்தைக் கொண்டுவந்தவர் / Who introduced the Permanent Settlement of land revenue in Bengal?விடை: காரன்வாலிஸ் பிரபு / Lord Cornwallis
  8. பிளாசிப் போருக்குப் பிறகு சிராஜ்-உத்-தௌலா யாருடைய ஆணைப்படி கொல்லப்பட்டார்? / On whose orders was Siraj-ud-Daulah put to death after the Battle of Plassey?விடை: மீர் ஜாபரின் மகன் மீரான் / Miran, son of Mir Jafar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions