வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஆங்கிலேயர்கள் கூர்க்கர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கை / Which treaty was signed between the British and the Gurkhas?
சரியான விடை: (D) சுகௌலி உடன்படிக்கை / Treaty of Sagauli
விளக்கம்: ஆங்கில-கூர்க்கா போருக்குப் பின் சுகௌலி உடன்படிக்கை 1816-இல் நடைமுறைக்கு வந்தது; அப்போது தலைமை ஆளுநர் ஹேஸ்டிங்ஸ் பிரபு. இதன்படி சிம்லா, முசௌரி, நைனிடால் பகுதிகள் ஆங்கிலேயருக்குக் கிடைத்தன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- துணைப்படைத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் / Who introduced the system of Subsidiary Alliance?விடை: வெல்லெஸ்லி பிரபு / Lord Wellesley
- தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலைக் கட்டியவர் யார்?விடை: இரண்டாம் இராசராச சோழன்
- கி.பி. 1793-இல் ‘காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பை’த் தொகுத்து வெளியிட்டவர் / Who compiled the ‘Cornwallis Code’ in 1793?விடை: சர் ஜார்ஜ் பார்லோ / Sir George Barlow
- டச்சுக்காரர்கள் தமிழ்நாட்டில் முதன்முதலில் (1610) தங்கள் வாணிபத் தலைமையிடமாகக் கொண்ட இடம் எது? / Which place in Tamil Nadu did the Dutch first make (1610) the headquarters of their...விடை: பழவேற்காடு / Pulicat
- வங்காளத்தில் நிலையான நிலவரித் திட்டத்தைக் கொண்டுவந்தவர் / Who introduced the Permanent Settlement of land revenue in Bengal?விடை: காரன்வாலிஸ் பிரபு / Lord Cornwallis
- 1772இல் இங்கிலாந்து பொதுமக்கள் அவையின் தேர்வுக்குழு மற்றும் இரகசியக்குழு அளித்த அறிக்கைகள் எந்தச் சட்டத்திற்கு வழிவகுத்தன? / Findings of the Secret Committee and the Select Committ...விடை: ஒழுங்குமுறைச் சட்டம் / Regulating Act
- பொருத்துக / Match the following:<br />a) அயோத்தி நவாப் / Nawab of Oudh – 1. ஷுஜா-உத்-தௌலா / Shuja-ud-Daulah<br />b) ஹைதர் அலி / Hyder Ali – 2. மைசூர் அரசர் / Ruler of Mysore<br />c...விடை: 1 2 3 4
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது? / Which one of the following is correctly matched?விடை: வெல்லெஸ்லி – துணைப்படைத் திட்டம் / Wellesley – Subsidiary Alliance
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
