Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

டெல்லி நகரை கி.பி. 736-ல் நிறுவியவர்கள் என மரபு கூறுவது யாரை?

சரியான விடை: (C) தோமரர்கள்
விளக்கம்: தோமரர்கள் கி.பி. 736-ல் டெல்லியை (தில்லிகா) நிறுவினர் என்று மரபு கூறுகிறது; அனங்கபாலர் இதனை நிறுவியவராகக் கருதப்படுகிறார். பின்னர் 12-ஆம் நூற்றாண்டில் சௌகான்கள் டெல்லியைக் கைப்பற்றினர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கி.பி. 1018-ல் கன்னோசியின் பிரதிகார மன்னர் இராஜ்யபாலரைத் தோற்கடித்தவர் யார்?விடை: முகமது கஜினி
2. ராஷ்டிரகூடர்களின் தலைநகர் எது?விடை: மான்யகேடா (மால்கெட்)
3. பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் இருந்தவர் யார்?விடை: மிகிரபோஜர்
4. தக்கோலம் போரில் சோழர்களை வென்று தஞ்சாவூரைக் கைப்பற்றி இராமேஸ்வரம் வரை வந்த ராஷ்டிரகூட மன்னர் யார்?விடை: மூன்றாம் கிருஷ்ணர்
5. வட இந்தியாவை ஆட்சி செய்த ‘ராஜபுத்திரர்கள்’ மரபுப்படி எத்தனை அரச குலங்களாகப் பிரிந்திருந்தனர்?விடை: 36
6. எல்லோராவின் புகழ்பெற்ற கைலாசநாதர் குடைவரைக் கோவிலை உருவாக்கிய வம்சம் எது?விடை: ராஷ்டிரகூடர்கள்
7. பொருத்துக:
a) கன்னோசி – 1. ரத்னாவளி
b) ஹர்ஷர் – 2. ஹர்ஷசரிதம்
c) பாணர் – 3. சி-யு-கி
d) யுவான் சுவாங் – 4. தலைநகரம்
(a b c d)விடை: 4 1 2 3
8. கஜுராஹோவின் ‘கந்தாரிய மகாதேவர் கோவில்’ கட்டிய வம்சம் எது?விடை: சந்தேலர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions