வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கி.பி. 1018-ல் கன்னோசியின் பிரதிகார மன்னர் இராஜ்யபாலரைத் தோற்கடித்தவர் யார்?
சரியான விடை: (B) முகமது கஜினி
விளக்கம்: கஜினி முகமது கி.பி. 1018-ல் கன்னோசியைத் தாக்கியபோது பிரதிகார மன்னர் இராஜ்யபாலர் தோல்வியுற்றார். கஜினி முகமது இந்தியா மீது 17 முறை படையெடுத்தார்; 1025-ல் சோமநாதர் கோவிலைக் கொள்ளையடித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் இருந்தவர் யார்?விடை: மிகிரபோஜர்
- டெல்லி நகரை கி.பி. 736-ல் நிறுவியவர்கள் என மரபு கூறுவது யாரை?விடை: தோமரர்கள்
- வட இந்தியாவை ஆட்சி செய்த ‘ராஜபுத்திரர்கள்’ மரபுப்படி எத்தனை அரச குலங்களாகப் பிரிந்திருந்தனர்?விடை: 36
- ராஷ்டிரகூடர்களின் தலைநகர் எது?விடை: மான்யகேடா (மால்கெட்)
- பொருத்துக:
a) கன்னோசி – 1. ரத்னாவளி
b) ஹர்ஷர் – 2. ஹர்ஷசரிதம்
c) பாணர் – 3. சி-யு-கி
d) யுவான் சுவாங் – 4. தலைநகரம்
(a b c d)விடை: 4 1 2 3
- தக்கோலம் போரில் சோழர்களை வென்று தஞ்சாவூரைக் கைப்பற்றி இராமேஸ்வரம் வரை வந்த ராஷ்டிரகூட மன்னர் யார்?விடை: மூன்றாம் கிருஷ்ணர்
- 1600 ஆண்டுகளுக்கும் மேலாகத் துருப்பிடிக்காமல் இருக்கும் ‘மெஹ்ரௌலி இரும்புத்தூண்’ யாருடைய காலத்தில் நிறுவப்பட்டது?விடை: குப்தர் காலம்
- எல்லோராவின் புகழ்பெற்ற கைலாசநாதர் குடைவரைக் கோவிலை உருவாக்கிய வம்சம் எது?விடை: ராஷ்டிரகூடர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups