வினா விடை · TET – சமூக அறிவியல்
டெல்லி சுல்தானிய வம்சங்களை காலவரிசைப்படுத்துக / Arrange the Delhi Sultanate dynasties in order: I) அடிமை வம்சம் / Slave Dynasty II) கில்ஜி வம்சம் / Khilji Dynasty III) துக்ளக் வம்சம் / Tughlaq Dynasty IV) சையது வம்சம் / Sayyid Dynasty V) லோடி வம்சம் / Lodi Dynasty
சரியான விடை: (B) I, II, III, IV, V
விளக்கம்: டெல்லி சுல்தானியத்தை அடிமை (1206), கில்ஜி (1290), துக்ளக் (1320), சையது (1414), லோடி (1451) ஆகிய வம்சங்கள் வரிசையாக ஆண்டன. 1526 முதல் பானிபட் போரில் இப்ராஹிம் லோடி பாபரிடம் தோற்றதுடன் சுல்தானியம் முடிவுற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- லா போர்டோனே (La Bourdonnais) எந்த நாட்டின் பிரெஞ்சு ஆளுநராக இருந்தார்?விடை: மொரிசியஸ்
- மாலுமிகளுக்கு கடல்பயண அறிவியல் பள்ளி ஒன்றை அமைத்தவர்விடை: இளவரசர் ஹென்றி
- தகடூர் என்பது இன்றையவிடை: தர்மபுரி
- 'தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்' என நந்திக் கலம்பகம் யாரைப் புகழ்கிறது?விடை: மூன்றாம் நந்திவர்மன்
- வங்காள கவர்னர் ஜெனரல் இந்திய கவர்னர் <br />ஜெனரலாக பொறுப்பேற்றதுவிடை: 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்
- பல்லவநாட்டில் கடிகை என அழைக்கப்படுவதுவிடை: கல்வி நிலையங்கள்
- 5 'K'கள் யாருடன் தொடர்புடையவை?விடை: சீக்கியர்கள்
- பட்டடக்கல் விருபாக்ஷர் ஆலயம் எக்கோயிலைப் போன்று கட்டப்பட்டுள்ளது?விடை: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
