வினா விடை · TET – சமூக அறிவியல்
வங்காள கவர்னர் ஜெனரல் இந்திய கவர்னர் <br />ஜெனரலாக பொறுப்பேற்றது
சரியான விடை: (A) 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்
விளக்கம்: 1833 பட்டயச் சட்டப்படி வங்காள கவர்னர் ஜெனரல் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆனார்; வில்லியம் பெண்டிங் பிரபு முதல் இந்திய கவர்னர் ஜெனரல். இச்சட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக உரிமையையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 5 'K'கள் யாருடன் தொடர்புடையவை?விடை: சீக்கியர்கள்
- தகடூர் என்பது இன்றையவிடை: தர்மபுரி
- பின்வரும் நிகழ்ச்சிகளை காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order: I) பிளாசிப் போர் / The Battle of Plassey II) பக்சார் போர் / The Battle of Buxar III) தலைக்கோட்டைப் போர்...விடை: III, I, IV, II
- லா போர்டோனே (La Bourdonnais) எந்த நாட்டின் பிரெஞ்சு ஆளுநராக இருந்தார்?விடை: மொரிசியஸ்
- சக ஆண்டு கணக்கிடப்படுவதுவிடை: கனிஷ்கர் பதவிக்கு வந்த ஆண்டினை ஒட்டி
- டெல்லி சுல்தானிய வம்சங்களை காலவரிசைப்படுத்துக / Arrange the Delhi Sultanate dynasties in order: I) அடிமை வம்சம் / Slave Dynasty II) கில்ஜி வம்சம் / Khilji Dynasty III) துக்ளக் வம்ச...விடை: I, II, III, IV, V
- இந்தியாவில் போர்த்துகீசியர்கள் யாருடன் நட்பு பாராட்டினர்?விடை: விஜய நகர பேரரசுடன்
- மாலுமிகளுக்கு கடல்பயண அறிவியல் பள்ளி ஒன்றை அமைத்தவர்விடை: இளவரசர் ஹென்றி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
