வினா விடை · TET – சமூக அறிவியல்
'தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்' என நந்திக் கலம்பகம் யாரைப் புகழ்கிறது?
சரியான விடை: (B) மூன்றாம் நந்திவர்மன்
விளக்கம்: தெள்ளாற்றுப் போரில் பாண்டியரை வென்ற மூன்றாம் நந்திவர்மனை 'தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்' என நந்திக் கலம்பகம் புகழ்கிறது. நந்திக் கலம்பகம் கலம்பக இலக்கிய வகையின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாலுமிகளுக்கு கடல்பயண அறிவியல் பள்ளி ஒன்றை அமைத்தவர்விடை: இளவரசர் ஹென்றி
- பல்லவநாட்டில் கடிகை என அழைக்கப்படுவதுவிடை: கல்வி நிலையங்கள்
- டெல்லி சுல்தானிய வம்சங்களை காலவரிசைப்படுத்துக / Arrange the Delhi Sultanate dynasties in order: I) அடிமை வம்சம் / Slave Dynasty II) கில்ஜி வம்சம் / Khilji Dynasty III) துக்ளக் வம்ச...விடை: I, II, III, IV, V
- பட்டடக்கல் விருபாக்ஷர் ஆலயம் எக்கோயிலைப் போன்று கட்டப்பட்டுள்ளது?விடை: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
- லா போர்டோனே (La Bourdonnais) எந்த நாட்டின் பிரெஞ்சு ஆளுநராக இருந்தார்?விடை: மொரிசியஸ்
- 'பொன் வேய்ந்த பெருமாள்' எனச் சிறப்பிக்கப்பட்டவர்விடை: முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன்
- தகடூர் என்பது இன்றையவிடை: தர்மபுரி
- வங்காள கவர்னர் ஜெனரல் இந்திய கவர்னர் <br />ஜெனரலாக பொறுப்பேற்றதுவிடை: 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
