வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
டெல்லி சுல்தானியர் காலத்தில் ‘நில வருவாய்’ எவ்வாறு அழைக்கப்பட்டது? / In the Delhi Sultanate, ‘land revenue’ was known as
சரியான விடை: (C) கராஜ் / Kharaj
விளக்கம்: டெல்லி சுல்தானியர் காலத்தில் நில வருவாய் ‘கராஜ்’ என்று அழைக்கப்பட்டது. அலாவுதீன் கில்ஜி வீட்டு வரி (காரி), மேய்ச்சல் வரி (சராய்) ஆகியவற்றையும் விதித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குதுப்மினாரின் உயரம் / The height of Qutb Minar isவிடை: 72.5 மீட்டர் / 72.5 metres
- ஹுமாயூனின் மிகவும் நம்பிக்கைக்குரிய பணியாளர் யார்? / Who was Humayun’s most faithful servant?விடை: பைரம்கான் / Bairam Khan
- அப்சல்கானின் தீய எண்ணத்தைச் சிவாஜிக்குக் குறிப்பால் உணர்த்தியவர் / The person who hinted to Shivaji about the evil intention of Afzal Khan wasவிடை: கிருஷ்ணாஜி பாஸ்கர் / Krishnaji Bhaskar
- ஷாஜஹான் ஆட்சியின்போது கொடிய பஞ்சம் பரவிய பகுதிகள் / During the reign of Shah Jahan, the most devastating famine raged inவிடை: குஜராத், தக்காணம் / Gujarat and Deccan
- பாபர் தமது முன்மாதிரியாகப் போற்றியவர் / The ideal man of Babur wasவிடை: தைமூர் / Timur
- பாமினி அரசை நிறுவியவர் / The Bahmani Kingdom was founded byவிடை: அலாவுதீன் ஹசன் பாமன் ஷா / Alauddin Hasan Bahman Shah
- ‘டெல்லி சுல்தானியம்’ நிறுவப்பட்ட ஆண்டு / The Delhi Sultanate was founded in the yearவிடை: கி.பி. 1206 / AD 1206
- பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்ட ஆண்டு / The French East India Company was abolished in the yearவிடை: 1769
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
