Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பாமினி அரசை நிறுவியவர் / The Bahmani Kingdom was founded by

சரியான விடை: (C) அலாவுதீன் ஹசன் பாமன் ஷா / Alauddin Hasan Bahman Shah
விளக்கம்: முகமது பின் துக்ளக்கிற்கு எதிராகக் கலகம் செய்த அலாவுதீன் ஹசன் பாமன் ஷா 1347இல் பாமினி அரசை நிறுவினார். இதன் தலைநகர் முதலில் குல்பர்கா; பின்னர் பீதருக்கு மாற்றப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஷாஜஹான் ஆட்சியின்போது கொடிய பஞ்சம் பரவிய பகுதிகள் / During the reign of Shah Jahan, the most devastating famine raged inவிடை: குஜராத், தக்காணம் / Gujarat and Deccan
  2. பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்ட ஆண்டு / The French East India Company was abolished in the yearவிடை: 1769
  3. ஹுமாயூனின் மிகவும் நம்பிக்கைக்குரிய பணியாளர் யார்? / Who was Humayun’s most faithful servant?விடை: பைரம்கான் / Bairam Khan
  4. ‘கஜினி முகமது’ அரசரான ஆண்டு / When did ‘Mahmud of Ghazni’ become ruler?விடை: கி.பி. 998 / AD 998
  5. டெல்லி சுல்தானியர் காலத்தில் ‘நில வருவாய்’ எவ்வாறு அழைக்கப்பட்டது? / In the Delhi Sultanate, ‘land revenue’ was known asவிடை: கராஜ் / Kharaj
  6. ஔரங்கசீப் எத்துறையில் சிறந்த அறிஞராக விளங்கினார்? / Aurangzeb was a scholar ofவிடை: இஸ்லாமிய இறையியல் மற்றும் சட்டம் / Muslim theology and jurisprudence
  7. குதுப்மினாரின் உயரம் / The height of Qutb Minar isவிடை: 72.5 மீட்டர் / 72.5 metres
  8. இந்தியாவில் சிஸ்தி மரபை நிறுவியவர் / The Chishti order in India was established byவிடை: மொய்னுதீன் சிஸ்தி / Moinuddin Chishti
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions