வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்ட ஆண்டு / The French East India Company was abolished in the year
சரியான விடை: (A) 1769
விளக்கம்: நிதி நெருக்கடியாலும் ஆங்கிலேயருடனான போர்த் தோல்விகளாலும் பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் 1769இல் கலைக்கப்பட்டது. இந்நிறுவனம் 1664இல் கோல்பர்ட் முயற்சியால் தொடங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாமினி அரசை நிறுவியவர் / The Bahmani Kingdom was founded byவிடை: அலாவுதீன் ஹசன் பாமன் ஷா / Alauddin Hasan Bahman Shah
- ‘கஜினி முகமது’ அரசரான ஆண்டு / When did ‘Mahmud of Ghazni’ become ruler?விடை: கி.பி. 998 / AD 998
- ஷாஜஹான் ஆட்சியின்போது கொடிய பஞ்சம் பரவிய பகுதிகள் / During the reign of Shah Jahan, the most devastating famine raged inவிடை: குஜராத், தக்காணம் / Gujarat and Deccan
- ஔரங்கசீப் எத்துறையில் சிறந்த அறிஞராக விளங்கினார்? / Aurangzeb was a scholar ofவிடை: இஸ்லாமிய இறையியல் மற்றும் சட்டம் / Muslim theology and jurisprudence
- ஹுமாயூனின் மிகவும் நம்பிக்கைக்குரிய பணியாளர் யார்? / Who was Humayun’s most faithful servant?விடை: பைரம்கான் / Bairam Khan
- இந்தியாவில் சிஸ்தி மரபை நிறுவியவர் / The Chishti order in India was established byவிடை: மொய்னுதீன் சிஸ்தி / Moinuddin Chishti
- டெல்லி சுல்தானியர் காலத்தில் ‘நில வருவாய்’ எவ்வாறு அழைக்கப்பட்டது? / In the Delhi Sultanate, ‘land revenue’ was known asவிடை: கராஜ் / Kharaj
- அக்பர் 1595இல் வடமேற்கு எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றியதற்குக் காரணம் அவற்றின் / Akbar annexed the North-West frontier territories in 1595 due to theirவிடை: இராஜதந்திர முக்கியத்துவம் / Strategic importance
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
