Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

'ஜில்-இ-இலாஹி' (கடவுளின் நிழல்) என்ற அரசுரிமைக் கோட்பாட்டுடன் தொடர்புடைய டெல்லி சுல்தான் / With which Sultan of Delhi is the theory of kingship 'Zil-i-Ilahi' (Shadow of God) associated?

சரியான விடை: (A) பால்பன் / Balban
விளக்கம்: பால்பன் அரசன் கடவுளின் நிழல் (ஜில்-இ-இலாஹி) என்ற அரசுரிமைக் கோட்பாட்டை வலியுறுத்தினார். அரசவையில் சிஜ்தா (மண்டியிட்டு வணங்குதல்), பைபோஸ் (கால் முத்தமிடுதல்) போன்ற பாரசீக மரபுகளை அறிமுகப்படுத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிராமணர்கள் மீது முதன்முதலில் ஜிஸியா வரியை விதித்தவர் / The first Muslim ruler to impose the Jizya on the Brahmins wasவிடை: ஃபிரோஸ் ஷா துக்ளக் / Firoz Shah Tughlaq
  2. அரேபியரின் சிந்துப் படையெடுப்புக்கு ஆதாரமாக விளங்குவது / Which among the following is a source for the Arab conquest of Sind?விடை: சச் நாமா / Chach Nama
  3. டெல்லி சுல்தானியத்தின் கடைசி சுல்தான் / The last ruler of the Delhi Sultanate wasவிடை: இப்ராஹிம் லோடி / Ibrahim Lodi
  4. 'இந்துஸ்தானத்தின் கிளி' என்று அழைக்கப்பட்ட டெல்லி சுல்தானியக் காலப் புகழ்பெற்ற கவிஞர் / The famous poet of the Delhi Sultanate adorned with the title 'The Parrot of Hindustan' wasவிடை: அமீர் குஸ்ரு / Amir Khusro
  5. கிராண்ட் டிரங்க் சாலை (சடக்-இ-ஆசம்) யாருடைய ஆட்சிக்காலத்தில் சீரமைத்து விரிவுபடுத்தப்பட்டது? / The Grand Trunk Road (Sadak-e-Azam) was rebuilt and extended during the reign ofவிடை: ஷெர்ஷா சூரி / Sher Shah Suri
  6. அலாவுதீன் கில்ஜியின் முதன்மை ஆலோசகர் / Alauddin Khilji's chief adviser wasவிடை: மாலிக் அலா-உல்-முல்க் / Malik Ala-ul-Mulk
  7. டெல்லி சுல்தானியத்தில் முறையே மிக நீண்ட காலமும் மிகக் குறுகிய காலமும் ஆட்சி புரிந்த வம்சங்கள் / Which dynasties of the Delhi Sultanate had the longest and the shortest rule respect...விடை: துக்ளக் வம்சம், கில்ஜி வம்சம் / Tughlaq dynasty, Khilji dynasty
  8. ஹுமாயூன் நாமா நூலை எழுதியவர் / Who wrote Humayun Nama?விடை: குல்பதன் பேகம் / Gulbadan Begum
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions