Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர்/The construction of the Qutb Minar at Delhi was started by

சரியான விடை: (A) குத்புதீன் ஐபக்/Qutb-ud-din Aibak
விளக்கம்: டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர் குத்புதீன் ஐபக்; அதனைக் கட்டி முடித்தவர் இல்துத்மிஷ். குதுப்மினார் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முகமது கோரி தன்னுடைய தளபதியாக நியமித்தவர்/Muhammad of Ghori appointed as his commanderவிடை: குத்புதீன் ஐபக்/Qutb-ud-din Aibak
  2. குத்புதீன் ஐபக் ‘லாக் பக்ஷ்’ என்று அழைக்கப்பட்டதன் பொருள்/Qutb-ud-din Aibak was called ‘Lakh Baksh’, which meansவிடை: இலட்சங்களைக் கொடுப்பவர்/Giver of lakhs
  3. பிருத்விராஜைத் தோற்கடித்தவர்/Prithviraj was defeated byவிடை: முகமது கோரி/Muhammad of Ghori
  4. ‘பைபோஸ்’ என்ற வணக்க முறையை அறிமுகப்படுத்தியவர்/The ‘Paibos’ method of salutation was introduced byவிடை: பால்பன்/Balban
  5. தண்டியின் இலக்கியப் படைப்பு எது?/Which is the literary work of Dandin?விடை: அவந்தி சுந்தரி கதை/Avantisundari Katha
  6. குதிரைகளுக்குச் சூடு போடும் முறையை அறிமுகப்படுத்தியவர்/The system of branding horses was introduced byவிடை: அலாவுதீன் கில்ஜி/Alauddin Khilji
  7. ஒற்றைக்கல் இரதங்களை உருவாக்கியவர்/The monolithic rathas were created byவிடை: முதலாம் நரசிம்மவர்மன்/Narasimhavarman I
  8. சமூக நலத்துறையை உருவாக்கியவர் யார்?/The social welfare department was established byவிடை: பிரோஸ் ஷா துக்ளக்/Firoz Shah Tughlaq
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions