Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

குதிரைகளுக்குச் சூடு போடும் முறையை அறிமுகப்படுத்தியவர்/The system of branding horses was introduced by

சரியான விடை: (C) அலாவுதீன் கில்ஜி/Alauddin Khilji
விளக்கம்: படைக் குதிரைகளுக்குச் சூடு போடும் 'தாக்' முறையையும் வீரர்களின் விவர அட்டவணை 'ஹுலியா' முறையையும் அறிமுகப்படுத்தியவர் அலாவுதீன் கில்ஜி. இவர் சந்தை விலைக் கட்டுப்பாட்டு முறையையும் கொண்டுவந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பைபோஸ்’ என்ற வணக்க முறையை அறிமுகப்படுத்தியவர்/The ‘Paibos’ method of salutation was introduced byவிடை: பால்பன்/Balban
  2. சமூக நலத்துறையை உருவாக்கியவர் யார்?/The social welfare department was established byவிடை: பிரோஸ் ஷா துக்ளக்/Firoz Shah Tughlaq
  3. குத்புதீன் ஐபக் ‘லாக் பக்ஷ்’ என்று அழைக்கப்பட்டதன் பொருள்/Qutb-ud-din Aibak was called ‘Lakh Baksh’, which meansவிடை: இலட்சங்களைக் கொடுப்பவர்/Giver of lakhs
  4. லோடி வம்சத்தை நிறுவியவர்/The Lodi dynasty was founded byவிடை: பஹ்லுல் லோடி/Bahlul Lodi
  5. டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர்/The construction of the Qutb Minar at Delhi was started byவிடை: குத்புதீன் ஐபக்/Qutb-ud-din Aibak
  6. ‘இந்தியக் கிளி’ என்றழைக்கப்பட்டவர்/Who was called the ‘Parrot of India’?விடை: அமீர் குஸ்ரு/Amir Khusrau
  7. முகமது கோரி தன்னுடைய தளபதியாக நியமித்தவர்/Muhammad of Ghori appointed as his commanderவிடை: குத்புதீன் ஐபக்/Qutb-ud-din Aibak
  8. ஐ.நா. சபை எப்பொழுது உருவானது?/The UNO came into existence onவிடை: 24.10.1945/24th Oct.1945
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions