வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பிருத்விராஜைத் தோற்கடித்தவர்/Prithviraj was defeated by
சரியான விடை: (B) முகமது கோரி/Muhammad of Ghori
விளக்கம்: கி.பி.1192-இல் நடந்த இரண்டாம் தரைன் போரில் முகமது கோரி பிருத்விராஜ் சௌஹானைத் தோற்கடித்தார். இவ்வெற்றி வட இந்தியாவில் துருக்கிய ஆட்சி நிலைபெற வழிவகுத்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தண்டியின் இலக்கியப் படைப்பு எது?/Which is the literary work of Dandin?விடை: அவந்தி சுந்தரி கதை/Avantisundari Katha
- முகமது கோரி தன்னுடைய தளபதியாக நியமித்தவர்/Muhammad of Ghori appointed as his commanderவிடை: குத்புதீன் ஐபக்/Qutb-ud-din Aibak
- ஒற்றைக்கல் இரதங்களை உருவாக்கியவர்/The monolithic rathas were created byவிடை: முதலாம் நரசிம்மவர்மன்/Narasimhavarman I
- டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர்/The construction of the Qutb Minar at Delhi was started byவிடை: குத்புதீன் ஐபக்/Qutb-ud-din Aibak
- யுவான் சுவாங் காஞ்சிக்கு வருகை தந்தபோது ஆட்சி செய்த பல்லவ அரசர்/Hiuen Tsang visited Kanchi during the reign ofவிடை: முதலாம் நரசிம்மவர்மன்/Narasimhavarman I
- குத்புதீன் ஐபக் ‘லாக் பக்ஷ்’ என்று அழைக்கப்பட்டதன் பொருள்/Qutb-ud-din Aibak was called ‘Lakh Baksh’, which meansவிடை: இலட்சங்களைக் கொடுப்பவர்/Giver of lakhs
- ‘மாமல்லன்’ என்றழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?/Which Pallava ruler was called ‘Mamalla’?விடை: முதலாம் நரசிம்மவர்மன்/Narasimhavarman I
- ‘பைபோஸ்’ என்ற வணக்க முறையை அறிமுகப்படுத்தியவர்/The ‘Paibos’ method of salutation was introduced byவிடை: பால்பன்/Balban
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
