வினா விடை · பொதுத் தமிழ்
டி கே சிதம்பரநாதர் கீழ்க்கண்ட எந்த நூலுக்கு உரை எழுதியிருக்கிறார்?
சரியான விடை: (C) முத்தொள்ளாயிரம்
விளக்கம்: ரசிகமணி டி.கே. சிதம்பரநாதர் முத்தொள்ளாயிரப் பாடல்களுக்கு விளக்கம் எழுதி அவற்றின் சுவையைப் பரப்பினார். முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பாடும் நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக அமைப்பை சங்கரதாஸ் சுவாமிகள் எந்த ஆண்டு உருவாக்கினார்?விடை: 1918
- ஏ ஆர் ரகுமான் எந்த திரைப்படத்தின் இசைக்காக கிராமி விருதை பெற்றார்?விடை: ஸ்லம்டாக் மில்லினியர்
- யாருடைய காலத்தில் பெண் அதிகாரிகள் அரசு பணிகளில் இருந்தார்கள்?விடை: ராஜராஜ சோழன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியல் ராகம் உருவாக்கியவர் ஆதிசங்கரர். இளையராஜா மூகாம்பிகை என்ற பக்தி இசைத் தொகுப்பை தமிழ்மொழியில் வெளியிட்டுள்ளார்.விடை: இரண்டும் தவறு
- ஞாயிறு தோறும் வட்டத்தொட்டி என்ற இலக்கிய கூட்டத்தை கூட்டியவர்?விடை: டி கே சிதம்பரநாதர்
- இளையராஜாவுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கிய மாநிலம்?விடை: மத்திய பிரதேசம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மதுரைக்காஞ்சியில் நோதிறம் காந்தாரம் பாலையாழ் முதலிய பண்கள் காணப்படுகின்றன. பிங்கல நிகண்டு என்னும் நூலில் 103 பண்கள் காணப்படுகின்றன.விடை: 2 மட்டும் சரி
- 78 கோவில்களை கட்டி இருப்பதாக திருநாவுக்கரசர் எந்த மன்னனைக் குறிப்பிடுகிறார்?விடை: சோழன் செங்கணான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
