Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

யாருடைய காலத்தில் பெண் அதிகாரிகள் அரசு பணிகளில் இருந்தார்கள்?

சரியான விடை: (A) ராஜராஜ சோழன்
விளக்கம்: ராஜராஜ சோழன் காலத்தில் பெண் அதிகாரிகளும் அரசுப் பணிகளில் இருந்தனர் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர் காலத்தில் நில அளவை செய்யப்பட்டு ஆட்சி முறை சீரமைக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியல் ராகம் உருவாக்கியவர் ஆதிசங்கரர். இளையராஜா மூகாம்பிகை என்ற பக்தி இசைத் தொகுப்பை தமிழ்மொழியில் வெளியிட்டுள்ளார்.விடை: இரண்டும் தவறு
  2. ஏ ஆர் ரகுமான் எந்த திரைப்படத்தின் இசைக்காக கிராமி விருதை பெற்றார்?விடை: ஸ்லம்டாக் மில்லினியர்
  3. ஞாயிறு தோறும் வட்டத்தொட்டி என்ற இலக்கிய கூட்டத்தை கூட்டியவர்?விடை: டி கே சிதம்பரநாதர்
  4. தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக அமைப்பை சங்கரதாஸ் சுவாமிகள் எந்த ஆண்டு உருவாக்கினார்?விடை: 1918
  5. இளையராஜாவுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கிய மாநிலம்?விடை: மத்திய பிரதேசம்
  6. டி கே சிதம்பரநாதர் கீழ்க்கண்ட எந்த நூலுக்கு உரை எழுதியிருக்கிறார்?விடை: முத்தொள்ளாயிரம்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மதுரைக்காஞ்சியில் நோதிறம் காந்தாரம் பாலையாழ் முதலிய பண்கள் காணப்படுகின்றன. பிங்கல நிகண்டு என்னும் நூலில் 103 பண்கள் காணப்படுகின்றன.விடை: 2 மட்டும் சரி
  8. 78 கோவில்களை கட்டி இருப்பதாக திருநாவுக்கரசர் எந்த மன்னனைக் குறிப்பிடுகிறார்?விடை: சோழன் செங்கணான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions