Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இளையராஜாவுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கிய மாநிலம்?

சரியான விடை: (C) மத்திய பிரதேசம்
விளக்கம்: மத்தியப் பிரதேச அரசு இளையராஜாவுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கியது. கேரள அரசு இவருக்கு நிஷாகந்தி சங்கீத விருது வழங்கியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மதுரைக்காஞ்சியில் நோதிறம் காந்தாரம் பாலையாழ் முதலிய பண்கள் காணப்படுகின்றன. பிங்கல நிகண்டு என்னும் நூலில் 103 பண்கள் காணப்படுகின்றன.விடை: 2 மட்டும் சரி
  2. ஞாயிறு தோறும் வட்டத்தொட்டி என்ற இலக்கிய கூட்டத்தை கூட்டியவர்?விடை: டி கே சிதம்பரநாதர்
  3. 78 கோவில்களை கட்டி இருப்பதாக திருநாவுக்கரசர் எந்த மன்னனைக் குறிப்பிடுகிறார்?விடை: சோழன் செங்கணான்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியல் ராகம் உருவாக்கியவர் ஆதிசங்கரர். இளையராஜா மூகாம்பிகை என்ற பக்தி இசைத் தொகுப்பை தமிழ்மொழியில் வெளியிட்டுள்ளார்.விடை: இரண்டும் தவறு
  5. நம்ரதா கே சாகர் என்ற பாடலை எழுதியவர் யார்?விடை: மகாத்மா காந்தி
  6. யாருடைய காலத்தில் பெண் அதிகாரிகள் அரசு பணிகளில் இருந்தார்கள்?விடை: ராஜராஜ சோழன்
  7. நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்ப பெருமளவு யாருடைய காலத்தில் தொடங்கியது?விடை: இரண்டாம் குலோத்துங்க சோழன்
  8. ஏ ஆர் ரகுமான் எந்த திரைப்படத்தின் இசைக்காக கிராமி விருதை பெற்றார்?விடை: ஸ்லம்டாக் மில்லினியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions