வினா விடை · அறிவியல்
டி பிராக்லி அலைநீளத்தைச் சோதனை மூலம் முதன்முதலில் உறுதிப்படுத்திய விஞ்ஞானிகள்
சரியான விடை: (C) டேவிசன் – ஜெர்மர்
விளக்கம்: 1927-ல் டேவிசன், ஜெர்மர் ஆகியோர் நிக்கல் படிகத்தில் எலக்ட்ரான் விளிம்பு விளைவைக் கண்டு டி பிராக்லி அலைநீளத்தைச் சோதனை மூலம் உறுதிப்படுத்தினர். பொருள் அலைகள் (Matter waves) பற்றிய கருதுகோளை டி பிராக்லி 1924-ல் முன்வைத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நிச்சயமற்ற தன்மைக் கொள்கையை (Uncertainty Principle) அளித்தவர்விடை: ஹெய்சன்பெர்க்
- d-துணைக்கூட்டில் (d-ஆர்பிட்டால்கள்) அதிகபட்சம் எத்தனை எலக்ட்ரான்கள் இடம்பெறும்?விடை: பத்து
- இருசொற் பெயரிடு முறையை (Binomial nomenclature) அறிமுகப்படுத்தி 'வகைப்பாட்டியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர்விடை: கரோலஸ் லின்னேயஸ்
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:<br />பட்டியல் I<br />அ. TIFR<br />ஆ. விண்வெளி இயற்பியல் ஆய்வகம்<br /...விடை: 3 1 4 2
- பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: டெம்ப்ஸ்டர் – நிறை நிறமாலை வரைவி
- கீழ்க்கண்டவற்றுள் எந்த நுண்ணுறுப்பு ஒளிச்சுவாச நிகழ்வில் பங்கேற்கிறது?விடை: பெராக்ஸிசோம்
- ஹைட்ரஜன் அணுவின் எலக்ட்ரானின் அடிநிலை ஆற்றல் −13.6 eV எனில், n = 2 கிளர்ச்சி நிலையில் அதன் ஆற்றல் என்ன?விடை: −3.4 eV
- மின்காந்த அலைகள் என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர்விடை: மேக்ஸ்வெல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
