வினா விடை · அறிவியல்
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
அ. TIFR
ஆ. விண்வெளி இயற்பியல் ஆய்வகம்
இ. SHAR மையம்
ஈ. யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம் (முன்னர் இஸ்ரோ செயற்கைக்கோள் மையம்)
பட்டியல் II
1. திருவனந்தபுரம்
2. பெங்களூரு
3. மும்பை
4. ஸ்ரீஹரிகோட்டா
குறியீடுகள்:
அ ஆ இ ஈ
சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) மும்பையிலும், விண்வெளி இயற்பியல் ஆய்வகம் திருவனந்தபுரத்திலும், SHAR ஸ்ரீஹரிகோட்டாவிலும், இஸ்ரோ செயற்கைக்கோள் மையம் பெங்களூருவிலும் உள்ளன. இஸ்ரோ செயற்கைக்கோள் மையம் 2018-ல் யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- d-துணைக்கூட்டில் (d-ஆர்பிட்டால்கள்) அதிகபட்சம் எத்தனை எலக்ட்ரான்கள் இடம்பெறும்?விடை: பத்து
- கீழ்க்கண்டவற்றுள் எந்த நுண்ணுறுப்பு ஒளிச்சுவாச நிகழ்வில் பங்கேற்கிறது?விடை: பெராக்ஸிசோம்
- டி பிராக்லி அலைநீளத்தைச் சோதனை மூலம் முதன்முதலில் உறுதிப்படுத்திய விஞ்ஞானிகள்விடை: டேவிசன் – ஜெர்மர்
- மின்காந்த அலைகள் என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர்விடை: மேக்ஸ்வெல்
- நிச்சயமற்ற தன்மைக் கொள்கையை (Uncertainty Principle) அளித்தவர்விடை: ஹெய்சன்பெர்க்
- ஒரு ‘பைட்’ என்பதுவிடை: 8 பிட்கள்
- இருசொற் பெயரிடு முறையை (Binomial nomenclature) அறிமுகப்படுத்தி 'வகைப்பாட்டியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர்விடை: கரோலஸ் லின்னேயஸ்
- எண்டோதீசியம், எண்டோதீலியம் ஆகிய அமைப்புகள் முறையே எவற்றோடு தொடர்புடையவை?விடை: மகரந்தப்பை மற்றும் சூலுறை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups