வினா விடை · அறிவியல்
டிஜிட்டல் சமிக்ஞைகளை அனலாக் சமிக்ஞைகளாகவும், அனலாக் சமிக்ஞைகளை டிஜிட்டல் சமிக்ஞைகளாகவும் மாற்றும் கருவி எது? / Which device converts digital signals to analog and analog signals to digital?
சரியான விடை: (B) மோடம் / Modem
விளக்கம்: மோடம் (Modulator–Demodulator) கணினியின் இலக்கமுறை (Digital) சமிக்ஞைகளை ஒப்புமை (Analog) சமிக்ஞைகளாகவும், மறுமுனையில் மீண்டும் இலக்கமுறையாகவும் மாற்றுகிறது. இதனால் தொலைபேசிக் கம்பி வழியே தரவு அனுப்ப முடிகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கணிப்பொறியின் தந்தை என அழைக்கப்படுபவர் / Who is the father of the computer?விடை: சார்லஸ் பேபேஜ் / Charles Babbage
- ஒரு நிபிள் என்பது எதற்குச் சமம்? / One nibble is equal toவிடை: 4 பிட்டுகள் / 4 bits
- லினக்ஸ் எதற்கு எடுத்துக்காட்டு? / Linux is an example ofவிடை: முறைமை மென்பொருள் / System software
- வன்தட்டு (Hard disk) இவ்வாறும் அழைக்கப்படுகிறது / Hard disks are also calledவிடை: வின்செஸ்டர் தட்டு / Winchester disk
- பின்வரும் எந்த வகையான ஔி தாவரங்களால் <br />கடுமையாக உறிஞ்சப்படுகிறது / Which of the <br />following types of light are strongly absorbed by plants?விடை: நீலம் மற்றும் சிவப்பு /Blue and red
- கணினியில் ஜாவா என்பது / What is Java in computers?விடை: நிரலாக்க மொழி / Programming language
- கரோலஸ் லின்னேயஸ் அறிமுகப்படுத்திய வகைப்பாடு / Carolus Linnaeus proposed the following system of classificationவிடை: இரண்டு உலக வகைப்பாடு / Two kingdoms
- கீழ்க்கண்டவற்றுள் எது ROM நினைவகம்? / Which of the following is ROM memory?விடை: இவை அனைத்தும் / All of these
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
