Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பின்வரும் எந்த வகையான ஔி தாவரங்களால் <br />கடுமையாக உறிஞ்சப்படுகிறது / Which of the <br />following types of light are strongly absorbed by plants?

சரியான விடை: (B) நீலம் மற்றும் சிவப்பு /Blue and red
விளக்கம்: பச்சையம் (Chlorophyll) நீலம் மற்றும் சிவப்பு ஒளியை அதிகமாக உறிஞ்சுகிறது; பச்சை ஒளியைப் பிரதிபலிப்பதால் இலைகள் பச்சையாகத் தெரிகின்றன. ஒளிச்சேர்க்கை அதிகம் நடைபெறுவதும் இந்த அலைநீளங்களிலேயே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கரோலஸ் லின்னேயஸ் அறிமுகப்படுத்திய வகைப்பாடு / Carolus Linnaeus proposed the following system of classificationவிடை: இரண்டு உலக வகைப்பாடு / Two kingdoms
  2. லினக்ஸ் எதற்கு எடுத்துக்காட்டு? / Linux is an example ofவிடை: முறைமை மென்பொருள் / System software
  3. கீழ்க்கண்டவற்றில் எது இருவாழ்வி நீர்வாழ்த் தாவரம்? / Which of the following is an amphibious hydrophyte?விடை: சஜிட்டேரியா / Sagittaria
  4. கணிப்பொறியின் தந்தை என அழைக்கப்படுபவர் / Who is the father of the computer?விடை: சார்லஸ் பேபேஜ் / Charles Babbage
  5. நன்னீர் மற்றும் கடல்களில் மிதந்து காணப்படும் ஒருசெல் தாவரங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன / Unicellular plants found floating in oceans and freshwaters are calledவிடை: தாவர மிதவை உயிரிகள் / Phytoplankton
  6. டிஜிட்டல் சமிக்ஞைகளை அனலாக் சமிக்ஞைகளாகவும், அனலாக் சமிக்ஞைகளை டிஜிட்டல் சமிக்ஞைகளாகவும் மாற்றும் கருவி எது? / Which device converts digital signals to analog and analog signals to...விடை: மோடம் / Modem
  7. காலா அசார் நோயைப் பரப்பும் பூச்சி எது? / Which one of the following insects spreads Kala-azar?விடை: மணல் ஈ / Sand fly
  8. ஒரு நிபிள் என்பது எதற்குச் சமம்? / One nibble is equal toவிடை: 4 பிட்டுகள் / 4 bits
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions