வினா விடை · அறிவியல்
டிரோசோஃபிலா ஈக்கள் 72 தலைமுறைகளாக இருட்டில் வளர்க்கப்பட்டன; ஆயினும் அவற்றின் கண்கள் இயல்பாகவே இருந்தன. இச்சோதனை எந்தக் கோட்பாட்டை மறுக்கிறது? / A scientist kept 72 generations of Drosophila in darkness. Even after 72 generations, the flies had normal eyes. This disproves the theory of
சரியான விடை: (D) பயன்படுத்துதல் – பயன்படுத்தாமைக் கோட்பாடு / Use and disuse
விளக்கம்: டிரோசோஃபிலா ஈக்களைப் பல தலைமுறைகள் இருட்டில் வளர்த்தும் கண்கள் இயல்பாக இருந்ததால், லாமார்க்கின் பயன்படுத்துதல்-பயன்படுத்தாமைக் கோட்பாடு மறுக்கப்பட்டது. இக்கோட்பாடு 1809இல் 'பிலாசபி சுவாலஜிக்' நூலில் வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சர்க்கரைக் கரைசலிலிருந்து வினிகர் (காடி) உண்டாக்கும் பாக்டீரியா / Which bacterium produces vinegar from sugar solutions?விடை: அசிட்டோபாக்டர் அசிட்டி / Acetobacter aceti
- இந்தியாவில் தொல்லுயிர்த் தாவரவியல் (Palaeobotany) ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் / In India, the research institute of palaeobotany is situated atவிடை: லக்னோ /Lucknow
- ஒரு படிகத்தின் (Crystal) அமைப்பை அறியப் பயன்படும் முறை / Which of the following is used for crystal structure studies?விடை: X-கதிர் விளிம்பு விளைவு / X-ray diffraction
- பின்வருவனவற்றில் எது படிக உருவமற்ற திண்மம்? / Which of the following is an amorphous solid?விடை: கண்ணாடி / Glass
- இம்யூனோகுளோபுலின்களைச் சுரப்பது / Immunoglobulins are formed fromவிடை: B லிம்போசைட்டுகள் / B-lymphocytes
- ஜெர்ம்பிளாசம் கோட்பாட்டை வெளியிட்டவர் / The germplasm theory was proposed byவிடை: ஆகஸ்ட் வீஸ்மன் / August Weismann
- அணுக்கரு பிளவு (Fission), அணுக்கரு இணைவு (Fusion) வினைகளில் பெருமளவு ஆற்றல் வெளிப்படக் காரணமான மாற்றம் / The huge amount of energy released in nuclear fission and fusion reactions...விடை: ஐன்ஸ்டீன் சமன்பாட்டின்படி நிறை ஆற்றலாக மாறுதல் / Mass into energy, according to Einstein's equation
- குமிழ் சிறுவன் நோய் (Bubble boy syndrome) வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Bubble boy syndrome is otherwise calledவிடை: SCID
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
