Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஜெர்ம்பிளாசம் கோட்பாட்டை வெளியிட்டவர் / The germplasm theory was proposed by

சரியான விடை: (C) ஆகஸ்ட் வீஸ்மன் / August Weismann
விளக்கம்: ஆகஸ்ட் வீஸ்மன் 1892இல் ஜெர்ம்பிளாசம் கோட்பாட்டை வெளியிட்டார்; இனச்செல்களின் மாற்றங்களே அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் என்றார். எலிகளின் வாலை 22 தலைமுறைகள் வெட்டிய சோதனை மூலம் லாமார்க்கியத்தை மறுத்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அணுக்கரு பிளவு (Fission), அணுக்கரு இணைவு (Fusion) வினைகளில் பெருமளவு ஆற்றல் வெளிப்படக் காரணமான மாற்றம் / The huge amount of energy released in nuclear fission and fusion reactions...விடை: ஐன்ஸ்டீன் சமன்பாட்டின்படி நிறை ஆற்றலாக மாறுதல் / Mass into energy, according to Einstein's equation
  2. இம்யூனோகுளோபுலின்களைச் சுரப்பது / Immunoglobulins are formed fromவிடை: B லிம்போசைட்டுகள் / B-lymphocytes
  3. குமிழ் சிறுவன் நோய் (Bubble boy syndrome) வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Bubble boy syndrome is otherwise calledவிடை: SCID
  4. ஒரு படிகத்தின் (Crystal) அமைப்பை அறியப் பயன்படும் முறை / Which of the following is used for crystal structure studies?விடை: X-கதிர் விளிம்பு விளைவு / X-ray diffraction
  5. உருவொத்த இரட்டையர்களுக்கிடையே நடைபெறும் உறுப்பு மாற்றத்தின் பெயர் / What is the name of a graft between identical twins?விடை: ஐசோகிராஃப்ட் / Isograft
  6. சர்க்கரைக் கரைசலிலிருந்து வினிகர் (காடி) உண்டாக்கும் பாக்டீரியா / Which bacterium produces vinegar from sugar solutions?விடை: அசிட்டோபாக்டர் அசிட்டி / Acetobacter aceti
  7. லீடிக் (Leydig) செல்கள் உற்பத்தி செய்யும் ஹார்மோன் / The hormone secreted by Leydig cells isவிடை: டெஸ்டோஸ்டிரோன் / Testosterone
  8. டிரோசோஃபிலா ஈக்கள் 72 தலைமுறைகளாக இருட்டில் வளர்க்கப்பட்டன; ஆயினும் அவற்றின் கண்கள் இயல்பாகவே இருந்தன. இச்சோதனை எந்தக் கோட்பாட்டை மறுக்கிறது? / A scientist kept 72 generations of D...விடை: பயன்படுத்துதல் – பயன்படுத்தாமைக் கோட்பாடு / Use and disuse
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions