Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சர்க்கரைக் கரைசலிலிருந்து வினிகர் (காடி) உண்டாக்கும் பாக்டீரியா / Which bacterium produces vinegar from sugar solutions?

சரியான விடை: (C) அசிட்டோபாக்டர் அசிட்டி / Acetobacter aceti
விளக்கம்: அசிட்டோபாக்டர் அசிட்டி பாக்டீரியா ஆல்கஹாலை அசிட்டிக் அமிலமாக ஆக்சிஜனேற்றம் செய்து வினிகரை (காடி) உருவாக்குகிறது. லாக்டோபேசில்லஸ் பாலைத் தயிராக மாற்றுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு படிகத்தின் (Crystal) அமைப்பை அறியப் பயன்படும் முறை / Which of the following is used for crystal structure studies?விடை: X-கதிர் விளிம்பு விளைவு / X-ray diffraction
  2. டிரோசோஃபிலா ஈக்கள் 72 தலைமுறைகளாக இருட்டில் வளர்க்கப்பட்டன; ஆயினும் அவற்றின் கண்கள் இயல்பாகவே இருந்தன. இச்சோதனை எந்தக் கோட்பாட்டை மறுக்கிறது? / A scientist kept 72 generations of D...விடை: பயன்படுத்துதல் – பயன்படுத்தாமைக் கோட்பாடு / Use and disuse
  3. இம்யூனோகுளோபுலின்களைச் சுரப்பது / Immunoglobulins are formed fromவிடை: B லிம்போசைட்டுகள் / B-lymphocytes
  4. இந்தியாவில் தொல்லுயிர்த் தாவரவியல் (Palaeobotany) ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் / In India, the research institute of palaeobotany is situated atவிடை: லக்னோ /Lucknow
  5. ஜெர்ம்பிளாசம் கோட்பாட்டை வெளியிட்டவர் / The germplasm theory was proposed byவிடை: ஆகஸ்ட் வீஸ்மன் / August Weismann
  6. பின்வருவனவற்றில் எது படிக உருவமற்ற திண்மம்? / Which of the following is an amorphous solid?விடை: கண்ணாடி / Glass
  7. அணுக்கரு பிளவு (Fission), அணுக்கரு இணைவு (Fusion) வினைகளில் பெருமளவு ஆற்றல் வெளிப்படக் காரணமான மாற்றம் / The huge amount of energy released in nuclear fission and fusion reactions...விடை: ஐன்ஸ்டீன் சமன்பாட்டின்படி நிறை ஆற்றலாக மாறுதல் / Mass into energy, according to Einstein's equation
  8. குமிழ் சிறுவன் நோய் (Bubble boy syndrome) வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Bubble boy syndrome is otherwise calledவிடை: SCID
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions