வினா விடை · அறிவியல்
ECG-ல் எதிர்மறை அலைகள் எனப்படுபவை
சரியான விடை: (D) Q & S
விளக்கம்: ECG-ல் Q, S அலைகள் அடிக்கோட்டுக்குக் கீழே செல்லும் எதிர்மறை அலைகள்; P, R, T ஆகியவை நேர்மறை அலைகள். QRS தொகுப்பு இதயக் கீழறைகளின் மின்முனைப்பிழப்பைக் (ventricular depolarisation) குறிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெருமூளைப் புறணியின் செல்கள் படிப்படியாகச் சிதைந்து செயலிழப்பது எந்நோயுடன் தொடர்புடையது?விடை: அல்சைமர் நோய்
- மிகக் குறைந்த உருகுநிலை கொண்ட உலோகம்விடை: மெர்க்குரி
- பப்பாவர் (அபினிச்) செடியிலிருந்து பெறப்படும் அதிக வலிமை மிக்க வலிநீக்கி மருந்துப்பொருள்விடை: மார்ஃபின்
- ஒரே ஒரு பன்மைப் பிணைப்பு கொண்ட திறந்த சங்கிலி ஹைட்ரோகார்பனின் மூலக்கூறு வாய்பாடு C₆H₁₀ எனில், அது எந்த ஹைட்ரோகார்பன் வகையைச் சார்ந்தது?விடை: ஆல்கைன்
- பொதுவாகப் பசுங்கணிகங்களில் காணப்படும் கிரானாக்களின் எண்ணிக்கைவிடை: 40 – 60
- குரோமோசோம்கள் DNA-வால் ஆனவை என்று நிரூபித்தவர்விடை: இராபர்ட் ஃபுல்ஜென்
- ஹியூகோ டி விரிஸ் திடீர் மாற்றத்தை (Mutation) முதன்முதலில் ............................ தாவரத்தில் கண்டறிந்தார்.விடை: ஒயனோதீரா லாமார்க்கியானா (அந்திமந்தாரை)
- தேனீ வளர்ப்பகங்களில் வளர்க்கப்படும் சாதாரண இந்தியத் தேனீவிடை: ஏபிஸ் இண்டிகா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
