வினா விடை · அறிவியல்
மிகக் குறைந்த உருகுநிலை கொண்ட உலோகம்
சரியான விடை: (B) மெர்க்குரி
விளக்கம்: மெர்க்குரி (பாதரசம்) −38.8°C-ல் உருகுவதால் அறை வெப்பநிலையில் திரவமாக உள்ள ஒரே உலோகம்; இதுவே மிகக் குறைந்த உருகுநிலை கொண்ட உலோகம். காலியம் சுமார் 29.8°C-ல் உருகும்; டங்ஸ்டன் மிக அதிக உருகுநிலை கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ECG-ல் எதிர்மறை அலைகள் எனப்படுபவைவிடை: Q & S
- ஒரே ஒரு பன்மைப் பிணைப்பு கொண்ட திறந்த சங்கிலி ஹைட்ரோகார்பனின் மூலக்கூறு வாய்பாடு C₆H₁₀ எனில், அது எந்த ஹைட்ரோகார்பன் வகையைச் சார்ந்தது?விடை: ஆல்கைன்
- பெருமூளைப் புறணியின் செல்கள் படிப்படியாகச் சிதைந்து செயலிழப்பது எந்நோயுடன் தொடர்புடையது?விடை: அல்சைமர் நோய்
- குரோமோசோம்கள் DNA-வால் ஆனவை என்று நிரூபித்தவர்விடை: இராபர்ட் ஃபுல்ஜென்
- பப்பாவர் (அபினிச்) செடியிலிருந்து பெறப்படும் அதிக வலிமை மிக்க வலிநீக்கி மருந்துப்பொருள்விடை: மார்ஃபின்
- தேனீ வளர்ப்பகங்களில் வளர்க்கப்படும் சாதாரண இந்தியத் தேனீவிடை: ஏபிஸ் இண்டிகா
- பொதுவாகப் பசுங்கணிகங்களில் காணப்படும் கிரானாக்களின் எண்ணிக்கைவிடை: 40 – 60
- வைரஸ் தாக்குதலுக்கு மனித உடலில் தோன்றும் முதல் எதிர்ப்புப் பொருள் என்று கருதப்படுவதுவிடை: இன்டர்ஃபெரான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
